Notice on Emergency Situation
All Sri Lankan citizens in the Western region of Saudi Arabia are hereby advised the following;
· Stay alert of the emerging situation in the region
· If you receive an emergency warning on your mobile phone (National Warning Alerts):
Ø Stay inside, seek a safe area away from windows.
Ø Stay away from open areas, windows, glass, balconies and rooftops.
Ø If you are outside, enter the nearest safe building or take cover behind a solid wall.
Ø Avoid crowds, or going to dangerous areas. Do not take pictures.
Ø If driving, pull over to the side of the road and stay away from bridges and high buildings.
Ø Follow the above instructions until you receive official notification that the danger has passed.
· We urge you not to panic, avoid spreading unconfirmed information, and rely only on official announcements from the authorities.
· Do not photograph, film, or record incidents. Do not share, or comment on any such posts. All Sri Lankan citizens are urged to strictly comply with applicable Saudi laws and regulations in this regard.
Local emergency services:
· 911 in Makkah and Madinah Regions
· 998 in other parts of the Kingdom
Consulate’s Emergency Contact: 056 098 6671 (for existing emergency situation only. Do not use for regular consular or labour matters)
හදිසි තත්ත්වය පිළිබඳ දැනුම්දීම
සෞදි අරාබියේ බටහිර කලාපයේ වෙසෙන සියලුම ශ්රී ලාංකික පුරවැසියන්ට පහත කරුණු පිළිබඳව උපදෙස් දෙනු ලැබේ:
· එම කලාපයේ මතුවෙමින් පවතින තත්ත්වය පිළිබඳව අවධානයෙන් සිටින්න.
· ඔබේ ජංගම දුරකථනයට හදිසි අනතුරු ඇඟවීමක් (National Warning Alerts) ලැබුණහොත්:
Ø ගොඩනැගිල්ලක් තුළ රැඳී සිටින්න; ජනේලවලින් ඈතින් පිහිටි ආරක්ෂිත ස්ථානයක් සොයා ගන්න.
Ø විවෘත ස්ථාන, ජනේල, වීදුරු, බැල්කනි සහ වහලවල්වලින් ඈත්ව සිටින්න.
Ø ඔබ එළිමහනේ සිටී නම්, ළඟම ඇති ආරක්ෂිත ගොඩනැගිල්ලකට ඇතුළු වන්න හෝ ශක්තිමත් බිත්තියක් පිටුපසින් ආරක්ෂාව පතන්න.
Ø මිනිසුන් එක්රැස් වන ස්ථානවලට හෝ අනතුරුදායක ප්රදේශවලට යාමෙන් වළකින්න. ඡායාරූප ගැනීමෙන් වළකින්න.
Ø රථවාහන පදවමින් සිටී නම්, වාහනය මාර්ගයේ පසෙකට ගෙන නවත්වන්න,පාලම් සහ උස් ගොඩනැගිලිවලින් ඈත්ව සිටින්න.
Ø අනතුර පහව ගිය බවට නිල දැනුම්දීමක් ලැබෙන තුරු ඉහත උපදෙස් පිළිපදින්න.
· කලබල නොවන්න. තහවුරු නොකළ තොරතුරු ප්රචාරය කිරීමෙන් වළකින්නැයි ද, බලධාරීන්ගේ නිල නිවේදන මත පමණක් විශ්වාසය තබන්නැයි ද අපි ඔබෙන් ඉල්ලා සිටිමු.
· සිදුවීම් ඡායාරූපගත කිරීම, වීඩියෝ ගත කිරීම හෝ පටිගත කිරීමෙන් වළකින්න. එවැනි සටහන් (posts) බෙදා හැරීම හෝ ඒවාට අදහස් දැක්වීම නොකරන්න. මේ සම්බන්ධයෙන් අදාළ සෞදි නීති සහ රෙගුලාසි දැඩි ලෙස පිළිපදින ලෙස සියලුම ශ්රී ලාංකික පුරවැසියන්ගෙන් ඉල්ලා සිටිමු.
හදිසි අවස්ථා සම්බන්ද දේශීය සේවා සඳහා:
· මක්කා සහ මදීනා කලාප තුළ: 911
· රාජධානියේ අනෙකුත් ප්රදේශවල: 998
කොන්සල් ජනරාල් කාර්යාලයේ හදිසි සම්බන්ධතා අංකය: 056 098 6671(පවතින හදිසි අවස්ථාව සඳහා පමණි. සාමාන්ය කොන්සියුලර් හෝ කම්කරු කටයුතු සඳහා මෙය භාවිතා නොකරන්න.)
அவசரநிலை தொடர்பான அறிவித்தல்
சவூதி அரேபியாவின் மேற்கு பிராந்தியத்தில் வசிக்கும் அனைத்து இலங்கைப் பிரஜைகளும் பின்வரும் அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்:
· பிராந்தியத்தில் உருவாகி வரும் நிலைமை தொடர்பில் விழிப்புடன் இருக்கவும்.
· உங்கள் கைத்தொலைபேசிக்கு அவசர எச்சரிக்கை (National Warning Alerts) கிடைத்தால்:
Ø வீட்டிற்குள் அல்லது பாதுகாப்பான கட்டிடத்திற்குள் தங்கியிருந்து, ஜன்னல்கள் மற்றும் கண்ணாடிப் பகுதிகளிலிருந்து விலகி இருக்கவும்.
Ø திறந்தவெளிகள், ஜன்னல்கள், கண்ணாடிப் பகுதிகள், பால்கனிகள் மற்றும் கட்டிடங்களின் கூரைகள் ஆகியவற்றிலிருந்து தூரமாகி இருக்கவும்.
Ø நீங்கள் வெளியில் இருந்தால், அருகிலுள்ள பாதுகாப்பான கட்டிடத்திற்குள் செல்லவும் அல்லது உறுதியான சுவரின் பின்னால் பாதுகாப்பாக மறைந்துகொள்ளவும்.
Ø மக்கள் அதிகமாகக் கூடும் இடங்கள் மற்றும் ஆபத்தான பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்கவும். சம்பவங்களைப் புகைப்படம் எடுக்கவோ அல்லது காணொளி பதிவு செய்யவோ வேண்டாம்.
Ø வாகனம் செலுத்திக்கொண்டிருந்தால், சாலையின் ஓரமாக பாதுகாப்பாக வாகனத்தை நிறுத்தி, பாலங்கள் மற்றும் உயரமான கட்டிடங்களிலிருந்து விலகி இருக்கவும்.
Ø ஆபத்து நீங்கிவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை, மேற்கண்ட பாதுகாப்பு அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து கண்டிப்பாகக் கடைப்பிடிக்கவும்.
பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்றும், உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்புவதைத் தவிர்த்து, அதிகாரிகளால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்புமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
· எந்தவொரு சம்பவத்தையும் புகைப்படம் எடுக்கவோ, காணொளி பதிவு செய்யவோ அல்லது ஒலிப்பதிவு செய்யவோ வேண்டாம். அவ்வாறான பதிவுகளை சமூக ஊடகங்களில் பகிரவோ, அவை தொடர்பில் கருத்துகளை வெளியிடவோ வேண்டாம். இவ்விடயம் தொடர்பில் சவூதி அரேபியாவின் சட்டதிட்டங்களை அனைத்து இலங்கைப் பிரஜைகளும் கண்டிப்பாகக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
உள்ளூர் அவசர சேவைகளுக்கு:
• 911 – மக்கா மற்றும் மதீனா பிராந்தியம் • 998 – சவூதி அரேபியாவின் ஏனைய பகுதிகளில்
துணைத் தூதரகத்தின் அவசர தொடர்பு இலக்கம்: 056 098 6671 (தற்போதைய அவசரச் சூழலுக்கு மட்டுமே. வழக்கமான தூதரக அல்லது தொழிலாளர் தொடர்பான விவகாரங்களுக்குப் பயன்படுத்த வேண்டாம்.)
